தனது அண்ணன் செல்வராகவன் இடம் டெரராக பேசிய தனுஷ்

நடிகர் தனுஷ் (Dhanush) அவருடைய அண்ணன் செல்வராகவன் (Selvaraghavan) இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நானே வருவேன் படத்தின் மூலம் தற்போது இணைந்துள்ளது. மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இருப்பினும், தனுஷ், செல்வராகவன் … Continue reading தனது அண்ணன் செல்வராகவன் இடம் டெரராக பேசிய தனுஷ்